என்ன மருந்து கொடுக்கலாம்
தாள் காய்ந்து விட்டது சரியான தீர்வு வேண்டும்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகதாள் காய்ந்து விட்டது சரியான தீர்வு வேண்டும்
எவ்வகையான இயற்கை உரம் பயன்படுத்தலாம்.
வெங்காயத் தாள்கள் 15 முதல் 25 சென்டி மீட்டர் வரை தாள்கள் வளர்ந்துள்ளது இந்த பாதிப்பானது ஏற்பட்டு ஒரு வாரங்களில் வயல் முழுவதும் பரவிவிட்டது தாள்களின் முனைப்பகுதியில் வைக்கோல் போன்று காய்ந்து மேலும் அதன் பாதிப்பு அல்லது நடுப்பகுதியில் ஆங்காங்கே வெள்ளை நிற புள்ளிகள் போன்று காணப்படுகிறது. இதற்கான சரியான உடனடித் தீர்வு என்ன மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
Payirin thaakam athikamaitea poguthu udane stop panna ethachu sariyana marunthu adika details sollunga plz
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Fusarium Wilt (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Rajini
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!