ஃபுசேரியம் வாடல் நோய் - வெங்காயம்

வெங்காயம் வெங்காயம்

இதை எப்படி பரவாமல் தடுப்பது

இதற்கு என்ன மருந்து அடித்தால் குணமாகும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

செல்வராஜ் அழுகல் உள்ளதா???

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

ஆம் இருக்கு

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

பரவுகிறது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

அழுகல் நோய் கட்டுப்படுத்த Drenching Bayer Aliette 600gm Acre பயன்படுத்தவும் செல்வராஜ்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Fusarium Wilt இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே செல்வராஜ்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

வெங்காயம்

இந்த வெங்காயம் இன்னும் 10நாளில் புடுங்கப்போகிறோம் இதற்கு என்ன மருந்து அடித்தால் வெங்காயம் பெரிதாகும்

என்ன மருந்து என்று கூறுங்கள்

வெங்காயம்

வெங்காயம் வைத்து 40 நாள்கள் ஆகிவிட்டது ஆனால் காய் வைக்க வில்லை மற்றும் அதன் தாலில் வெள்ளையாக(வெம்பா) நோய் உள்ளது

வெம்பா தாலில் உள்ளது, காய் காய்க்கவில்லை.

வெங்காயம்

தாழ் நுணியில் கருகி உள்ளது

ஏண் எண்ண பண்ண வேண்டும்

வெங்காயம்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்