Vengkaya thaalai pulu arikirathuku enna sejjalam
Vengkaya thaalai pulu arikirathuku enna sejjalam
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகVengkaya thaalai pulu arikirathuku enna sejjalam
DDinesh
இந்த நோயின் பெயர் என்ன எதன் காரணமாக ஏற்படும் என்ன சத்து குறைவாக இருந்தால் இந்த நோய் ஏற்படும்
NNatarajan
மருந்து அல்லது அர்கானிக் முறை
இந்த பிரச்சனை வெங்காயம் நட்டு வைத்தால் முளைத்து மேல வர ஆரம்பித்த இருபது நாட்களில் இருந்து தெரிய ஆரம்பித்தது அங்கொன்றும் இங்கொன்றுமாக தான் இருந்தது முதலில் பிறகு தோட்டம் முழுவதிலும் அதே போன்ற சூழ்நிலை வளர வளர ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Tobacco Caterpillar (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Sayu
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!