வெண்டைக்காய் செடியில் இலைகள் உள்நோக்கி சுருண்டு காணபடுகிறது
செடிகள் வளர்ச்சி இல்லை ,,
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகசெடிகள் வளர்ச்சி இல்லை ,,
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
இலைகள் ஆங்காகனு ஓட்டை மற்றும் இலை படதில் உள்ளது போல் சுருட்டை உள்ளது, இலை ஒரு சில இடத்தில் பச்சை லேசான மஞ்சள் தோற்றம் அளிக்கிறது, இலைகளில் பச்சை நிற சிறு பூச்சி உள்ளது, மற்றும் போதிய வளர்ச்சி இல்லை , அடி உரமாக மாட்டு சாணம் மற்றும் விதை நடவு செய்த 16 நாள் factomos உரம் மற்றும் profex super மருந்து ஒன்று தெளித்து உள்ளது .
வெண்ணெய் செடிக்கு மருந்து பரிந்துரை தேவை
வெண்டை செடிகளில் இதைப்போல் பூச்சித்தாக்குதல் இருக்கிறது எப்படி கட்டுப்படுத்துவது என்று கூறுங்கள். நன்றி..
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
S.Arun பூச்சி தாக்குதல் ஏதேனும் உள்ளதா தோழரே
Agrianz
11559
3 ஆண்டுகளுக்கு முன்பு
This போரான் பற்றாக்குறை S.Arun
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Sakthivel
63
3 ஆண்டுகளுக்கு முன்பு
போரான் குறைபாடு என்ன பண்ணலாம்??
Suresh
124
3 ஆண்டுகளுக்கு முன்பு
exodus 20 ml speed 20 ml
S.Arun
452
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya பூச்சிகள் ஏதுவும் இல்லை
S.Arun
452
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya பூச்சிகள் ஏதுவும் இல்லை
Sakthivel
63
3 ஆண்டுகளுக்கு முன்பு
எருக்கு கரைசல் எப்படி பயன்படுத்துவது??
Agrianz
11559
3 ஆண்டுகளுக்கு முன்பு
What is speed Suresh