வெண்டை காய் செடி இலைகள் அனைத்தும் இப்படி உள்ளது
வெண்டை காய் செடி இலைகள் அனைத்தும் இப்படி உள்ளது
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகவெண்டை காய் செடி இலைகள் அனைத்தும் இப்படி உள்ளது
Poochi thakuthal ullathu enna marnthu thelika vendum
சப்பாத்தி பூச்சி போன்று உள்ளது இதற்கு ஒரு வழி சொல்லுங்கள்
காயின் தன்மை மாறுகிறது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Agrianz
11559
3 ஆண்டுகளுக்கு முன்பு
இந்த லிங்க் பார்த்து முழுவிவரம் தெரிந்து கொள்ளுங்கள் புகையிலை கம்பளிப்பூச்சி Ram Kumar
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Ram Kumar வணக்கம் விவசாய நண்பரே. செடியில் ஏதேனும் பூச்சி தாக்குதல் தென்படுகிறதா
Ram
41
3 ஆண்டுகளுக்கு முன்பு
சிறிய பச்சை புழுக்கள் காணப்படுகின்றது
Agrianz
11559
3 ஆண்டுகளுக்கு முன்பு
பச்சை புழுக்களை கட்டுப்படுத்த Fame 1ml Or Coragen 1ml litre தெளிக்கவும் Ram Kumar
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Ram Kumar வீட்டு தோட்டத்தில் சாகுபடி செய்கிறீர்களா தோழரே
Ram
41
3 ஆண்டுகளுக்கு முன்பு
இல்லை... ஆனால் சிறிய அளவில் உள்ளன வீட்டு பயன்பாட்டிற்கு மட்டும். Shanmuga Priya
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Ram Kumar இயற்கை விவசாயம் ஆ
Ram
41
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya இல்லை... ஆனால் கூடிய விரைவில் மாற்ற முயற்சிகள் செய்து வருகிறேன்