22ஆம் நாள் வெண்டை செடி போதிய வளர்ச்சி இல்லை . இலைகளில் பிரச்சினை
இலைகள் ஆங்காகனு ஓட்டை மற்றும் இலை படதில் உள்ளது போல் சுருட்டை உள்ளது, இலை ஒரு சில இடத்தில் பச்சை லேசான மஞ்சள் தோற்றம் அளிக்கிறது, இலைகளில் பச்சை நிற சிறு பூச்சி உள்ளது, மற்றும் போதிய வளர்ச்சி இல்லை , அடி உரமாக மாட்டு சாணம் மற்றும் விதை நடவு செய்த 16 நாள் factomos உரம் மற்றும் profex super மருந்து ஒன்று தெளித்து உள்ளது .
Agrianz
11559
3 ஆண்டுகளுக்கு முன்பு
இந்த லிங்க் பார்த்து முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள் இலை தத்துப்பூச்சி வெள்ளை ஈக்கள் துள்ளும் வண்டுகள் (ஃப்ளீ பீட்டில்) Sivansait1
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Agrianz
11559
3 ஆண்டுகளுக்கு முன்பு
இதனை கட்டுப்படுத்த Movento Energy 250ml Fosmite 200ml Isabian 300ml Acre தெளிக்கவும் Apply Boron Ammonium sulphate Sop Sivansait1
Anand
1476
3 ஆண்டுகளுக்கு முன்பு
Spray proclaim 1gm Basf sefina 2.5 ml Acetamaprid 1gm Antracol 2.5gm Vigore 1gm per lit of water
Agrianz
11559
3 ஆண்டுகளுக்கு முன்பு
What is Vigore sir Anand Vijayaragavan
Anand
1476
3 ஆண்டுகளுக்கு முன்பு
Vigore is a plant growth regulator from geolife company
Agrianz
11559
3 ஆண்டுகளுக்கு முன்பு
Saringa sir Anand Vijayaragavan