பெண்டி மஞ்சள் நரம்பு மொசைக் வைரஸ் - வெண்டக்காய்

வெண்டக்காய் வெண்டக்காய்

இது என்ன நோய்? இதற்கு இயற்கை முறையில் எப்படி சரி பண்ணலாம்?

இலைகள் மஞ்சள் நிறமாக மாறுகிறது ,அதிக அளவில் உள்ளது ,இது நாட்டு வெண்டைக்காய் .முதன் முதலாக பயிரிட்டு உள்ளேன்.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

உங்கள் செடியில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்கம் உள்ளது. இது வெள்ளை ஈக்கள் (White fly)மூலம் இந்த மஞ்சள் வைரஸ் செடி வரும் சங்கர்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

இந்த பச்சை லிங்க் பார்த்து முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள் பெண்டி மஞ்சள் நரம்பு மொசைக் வைரஸ் சங்கர்strong>

1எதிர்ப்பு வாக்கு

இதற்கு இயற்கை தீர்வு உள்ளதா ?

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

நன்றி 🙏

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Welcome சங்கர்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

பெண்டி மஞ்சள் நரம்பு மொசைக் வைரஸ் சங்கர்

1எதிர்ப்பு வாக்கு
S

சங்கர் வணக்கம் விவசாய நண்பரே. உங்கள் வெண்டை செடியில் நரம்பு தேமல் நோய் ஏற்பட்டுள்ளது. இது ஒரு வைரஸ் நோய். ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு வெள்ளை ஈக்கள் மூலம் பரவும். பாதிக்கப்பட்ட செடிகளை வயலை விட்டு அப்புறப் படுத்துவது நல்லது. Bhendi Yellow Vein Mosaic Virus (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே சங்கர்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

நன்றி

2எதிர்ப்பு வாக்கு
S

plantix சமூகத்தை பயன்படுத்தியமை மிக்க நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள். சங்கர்

2எதிர்ப்பு வாக்கு
J

வைரஸ் மருந்து

ஆதரவு வாக்கு1

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்