துள்ளும் வண்டுகள் (ஃப்ளீ  பீட்டில்) - வெண்டக்காய்

வெண்டக்காய் வெண்டக்காய்

G

வெண்டை மேலே உள்ள படத்தில் இருப்பது போல் வெண்டை செடியில் இருக்கிறது செடி விதைத்து 10 நாட்கள் ஆகிறது இதற்கு என் மருந்து பயன்பாடுத்தலாமா

இலைகள் புச்சி தக்கிறாது விதைத்து 10 நாட்கள் தான் ஆகிறது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Gupendiran இன்னும் சற்று தெளிவான புகைப்படம் இருந்தால் இது பூச்சி தாக்குதலால் இல்லை ஊட்டச்சத்து குறைபாடு என்று தெளிவாக கூறமுடியும் தோழரே எனவே தயவு செய்து சற்று தெளிவான புகைப்படத்தை பதிவிடுங்கள் Gupendiran

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

பூச்சி தாக்குதல் உள்ளது.. Gupendiran Flea Beetles (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
G

என்ன மருந்து பயன்படுத்தலாம் என்று செல்லுங்கள் Shanmuga Priya

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Upl கம்பெனி மருந்தான fenkill 1 ml எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம் Gupendiran

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்