வெண்டை செடியில் காய் இல்லை அதற்கு என்ன மருந்து அடிக்கலாம்
இலைகளில் பச்சை பேன் இருக்காது என்ன மருந்து அடிக்கலாம் வெண்டை
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலைகளில் பச்சை பேன் இருக்காது என்ன மருந்து அடிக்கலாம் வெண்டை
வெண்டை செடிகளில் இதைப்போல் பூச்சித்தாக்குதல் இருக்கிறது எப்படி கட்டுப்படுத்துவது என்று கூறுங்கள். நன்றி..
இலைகள் ஆங்காகனு ஓட்டை மற்றும் இலை படதில் உள்ளது போல் சுருட்டை உள்ளது, இலை ஒரு சில இடத்தில் பச்சை லேசான மஞ்சள் தோற்றம் அளிக்கிறது, இலைகளில் பச்சை நிற சிறு பூச்சி உள்ளது, மற்றும் போதிய வளர்ச்சி இல்லை , அடி உரமாக மாட்டு சாணம் மற்றும் விதை நடவு செய்த 16 நாள் factomos உரம் மற்றும் profex super மருந்து ஒன்று தெளித்து உள்ளது .
குணப்படுத்தும் மருந்து விளக்கம் தேவை
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
H،salam
82336
4 ஆண்டுகளுக்கு முன்பு
النطاطات ،click on the green link to get more information
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Murugesan7598440991
7856
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hello ஆனந்த் sir வெண்டையில் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த stimrich+bio95+intact பயன்படுத்துங்கள்
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Leafhoppers and Jassids இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Upl கம்பெனி மருந்தான ulala வை ஒரு ml எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால் இந்த பூச்சிகளை கட்டுப்படுத்தி விடலாம். ஆனந்த்