இந்தக் கேள்வி எதைப் பற்றியது என்பது பின்வருமாறு:

மாவுப்பூச்சி

இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
மாவுப்பூச்சி - மரவள்ளிக்கிழங்கு

மரவள்ளிக்கிழங்கு மரவள்ளிக்கிழங்கு

K

நடவு செய்து மூன்று மாதங்கள் ஆகிறது. குச்சியில் வெள்ளைப் பூச்சி நோய் நிறையாக உள்ளது. வெள்ளை பூச்சியை அழிக்க ஏதாவது இயற்கை முறை தீர்வு கூறுங்கள்.

இயற்கைமுறையில் அல்லதுசெயற்கைமுறை எது சரி

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Mealybug இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும் Kalyan Sundar

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
K

Shanmuga Priya Eli thollai ku nalla chemical sollavum. Please

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

வயல்களில் உள்ள எலிகள் மருந்து இல்லாமல் கட்டுப்படுத்த கருவாடு எடுத்துக்கொள்ளுங்கள் அதை நன்கு வாணலியில் போட்டு வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து தூளாக்கி கொள்ளுங்கள். உங்கள் கையில் எவ்வளவு கருவாடு தூள் இருக்கிறதோ அதற்கு சம அளவு சிமெண்ட் ( வீடு கட்ட பயன்படுத்துவது) எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டையும் கலந்து வயலில் ஆங்காங்கே வைத்துவிடுங்கள். எலி வந்து இந்த கருவாட்டை சாப்பிடும் பொழுது இந்த சிமெண்டும் அதன் வயிற்றுக்குள் சென்று விடுகிறது. சாப்பிட்டு முடித்ததும் ஏறி தண்ணீர் குடிக்கும் எனவே வயிற்றுக்குள் சென்ற சிமெண்ட் செட்டில் ஆகிவிடும் வயிற்றுக்குள்ளேயே. எலி இறந்து விடும். மற்றொரு வழி: செங்காய் ஆயிருக்கும் பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள் எல்லாம் சீவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக வெட்டி வயலில் ஆங்காங்கே வைத்து . எலி வந்த இந்த பப்பாளி காய்களை சாப்பிடும்.இந்த பப்பாளிக்காயை சாப்பிடும் பொழுது இதில் உள்ள பால் எலியின் வாய் முழுக்க புண்ணாகிவிடும். வாயில் உள்ள புண்கள் சரியாக குறைந்தது ஏழு நாட்கள் ஆகும். அதற்குள் எலி இருந்துவிடும். இந்த முறைகளில் நீங்கள் கையாளும் பொழுது முக்கியமாக கவனிக்க வேண்டியது உங்கள் வேர்வை துளியோ முடியும் பப்பாளிக்காய் அல்லது கருவாட்டில் பட்டு விடக்கூடாது. கையில் கிளவுஸ் போட்டு கொள்ள வேண்டும். மனிதர்களின் வாசம் பட்டுவிட்டால் எலி மிகவும் புத்திசாலி அதை கண்டுபிடித்து விடும் சாப்பிடாது. செல்பாஸ் டேப்லட் கொண்டும் எலிகளை கட்டுப்படுத்தலாம். Kamatchi

1எதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்வி எதைப் பற்றியது என்பது பின்வருமாறு:

மாவுப்பூச்சி

இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்