வணக்கம் எனது மாமரத்தில் பிஞ்சுகள் வரும்பொழுது இதுபோல் கருகி காய்ந்த விடுகின்றது இதற்கு என்ன செய்ய வேண்டும்
எனது மாமரத்தில் பிஞ்சுகள் வரும்பொழுது கருகி காய்ந்தும் பழுத்து கொட்டிவிடுகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஎனது மாமரத்தில் பிஞ்சுகள் வரும்பொழுது கருகி காய்ந்தும் பழுத்து கொட்டிவிடுகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்
எந்த மருந்து பயன்படுத்தலாம்
இந்த நோயை கட்டுப்படுத்த ஏதேனும் மருந்து உள்ளதா
மாமரத்தின் சிறு கிளை சில நாட்கள் முன்பு ஒடிந்திருந்தது,ஆனால் தற்போது அந்த உடைந்த கிளையிலிருந்து அதிகப்படியான பூக்கள் உற்பத்தியாகி உள்ளது,எனவே மாமரத்தை பூக்கும் சமயம் கவாத்து செய்யலாமா இதனால் அதிகப்படியான பூக்கள் உற்பத்தி ஆகுமா?
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Lakshmanan வணக்கம் அன்பு விவசாய நண்பரே . எத்தனை மரங்களில் இந்த பிரச்சனை உள்ளது தோழரே
Lakshmanan
6
4 ஆண்டுகளுக்கு முன்பு
வணக்கம் என்னிடம் 60 மரங்கள் உள்ளது அதில் பத்து அல்லது பதினைந்து மரங்களில் இவ்வாறு பிஞ்சில் பழுத்துப் கொட்டுகிறது
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Anthracnose of Papaya and Mango propiconazole ஒரு லிட்டர் தண்ணீரில் 0.5 ml முதல் 1 ml கலந்து பழங்கள் நன்கு நனையுமாறு தெளித்து விட்டால் இனி வரும் காய்களில் இந்த பிரச்சனை இருக்காது. இதனோடு கூடவே ஒரு லிட்டர் தண்ணீரில் 2 g போராக்ஸ் சேர்த்து கலந்து தெளித்து விடுங்கள் Lakshmanan
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!