பூக்கும் சமயம் மாமரத்தை கவாத்து செய்யலாமா
மாமரத்தின் சிறு கிளை சில நாட்கள் முன்பு ஒடிந்திருந்தது,ஆனால் தற்போது அந்த உடைந்த கிளையிலிருந்து அதிகப்படியான பூக்கள் உற்பத்தியாகி உள்ளது,எனவே மாமரத்தை பூக்கும் சமயம் கவாத்து செய்யலாமா இதனால் அதிகப்படியான பூக்கள் உற்பத்தி ஆகுமா?
Tufail
443262
3 ஆண்டுகளுக்கு முன்பு
Dear Siva Chidambaram how are you welcome to plantix community dear the symptom is seem to be Bacterial Canker of mango
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Tufail
443262
3 ஆண்டுகளுக்கு முன்பு
Dear here is attached picture of symptom kindly compare and click on above link there is control and details cut the infected branch and apply bordeaux mixture or coppor oxychloride for control dear Siva Chidambaram
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
பூக்கும் சமயதில் வேண்டாம் தோழர் Siva Chidambaram
Siva
462
3 ஆண்டுகளுக்கு முன்பு
Tufail Abbas thank you, I will compare with your picture if I found anything similarity then I'll follow your medicine