துத்தநாகப் பற்றாக்குறை - மாங்கனி

மாங்கனி மாங்கனி

V

Yen ma thotathil thulir surungiya madiri iruku.idui enna decies .idarku enna seiya ?

Inda deciesku enna theervo.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Zinc Deficiency உங்கள் மாமரத்திற்கு நுண்ணூட்ட சத்து பற்றாக்குறையினால் இவ்வாறு ஏற்பட்டு உள்ளது இதனை சரி செய்வதற்கு ஒரு லிட்டர் ஐந்து கிராம் சிங்க் சல்பேட் மற்றும் 10 கிராம் யூரியா இவற்றை கலந்து 15 நாட்களுக்கு ஒருமுறை செடியின் மீது தெளித்து விடுங்கள் மேலும் மாமரத்திற்கு அடி உரமாக 5 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் ஒரு கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஒரு கிலோ யூரியா இவற்றை நன்றாக கலந்து கொடுங்கள் Venkatesan Govindaraja

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

சாம்பல் சத்து பற்றாக்குறை (பொட்டாசியம் பற்றாக்குறை) - மாங்கனி
மாங்கனி

NNarayanasamy

இந்த மாங்கன்று இதேபோல் இலைகள் கருகி வருகிறது இதை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும். நன்றி....

இந்த மாங்கன்று இதேபோல் இலைகள் கருகி வருகிறது இதை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும். நன்றி....

சாம்பல் சத்து பற்றாக்குறை (பொட்டாசியம் பற்றாக்குறை) - மாங்கனி
மாங்கனி

TThangarajkaruppaih

என் வீட்டில் உள்ள மா மரத்தின் தோற்றம்

இலை கொழுந்திலிருந்து இலையாக மாறும் நிலையில் இந்த மாதிரி காய்ந்து விடுகிறது.தீர்வு

மாங்கனி

வணக்கம் எனது மாமரத்தில் பிஞ்சுகள் வரும்பொழுது இதுபோல் கருகி காய்ந்த விடுகின்றது இதற்கு என்ன செய்ய வேண்டும்

எனது மாமரத்தில் பிஞ்சுகள் வரும்பொழுது கருகி காய்ந்தும் பழுத்து கொட்டிவிடுகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

மாங்கனி

இந்த மாங்கன்று இதேபோல் இலைகள் கருகி வருகிறது இதை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும். நன்றி....

இந்த மாங்கன்று இதேபோல் இலைகள் கருகி வருகிறது இதை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும். நன்றி....

மாங்கனி

என் வீட்டில் உள்ள மா மரத்தின் தோற்றம்

இலை கொழுந்திலிருந்து இலையாக மாறும் நிலையில் இந்த மாதிரி காய்ந்து விடுகிறது.தீர்வு

மாங்கனி

வணக்கம் எனது மாமரத்தில் பிஞ்சுகள் வரும்பொழுது இதுபோல் கருகி காய்ந்த விடுகின்றது இதற்கு என்ன செய்ய வேண்டும்

எனது மாமரத்தில் பிஞ்சுகள் வரும்பொழுது கருகி காய்ந்தும் பழுத்து கொட்டிவிடுகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்

மாங்கனி

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்