விழு படைப்புழு - மக்காச்சோளம்

மக்காச்சோளம் மக்காச்சோளம்

K

இப்போது மக்காச்சோளம் எதை பயிர்இடலம்இந்த நோய்வரமல் இருக்கா

பச்சைபுமு அதிகமாக இருப்பதால் என்னா மருந்தை வாங்க வேண்டும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Lagarta-do-cartucho K. Karthik ☝️☝️ If you click on the green hyperlink that takes you to Plantix Library where everyone can find details on this problem and control measures. 🤠🌱

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
V

மருந்து தெளிக்க வேண்டாம் நண்பரே ஏனெனில் கதிர் வெளிவந்த பின் மகசூலை பாதிக்காது K. Karthik பயனீர் 30B07 (or) காவேரி 25K55 நன்றாக இருக்கும்

1எதிர்ப்பு வாக்கு
K

நன்றி நண்ப

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

K. Karthik Fall Armyworm மேலே உள்ள லிங்க்கை பார்த்து இந்த பூச்சியின் முழு விவரத்தையும் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் தோழரே.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
H

K. Karthik FALL ARMY WORM attack Use DELEGATE 100 ml

1எதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்