விழு படைப்புழு - மக்காச்சோளம்

மக்காச்சோளம் மக்காச்சோளம்

T

35 நாள் அடுத்தது என்ன உரம் வைப்பது?

யூரியா 1ஏக்கருக்கு எத்தனை மூட்டை வைப்பது?

2எதிர்ப்பு வாக்கு
A

உங்கள் மக்காசோளம் பயிரில் படைப்புழு தாக்கம் உள்ளது விழு படைப்புழு Thirunavukkarasu

1எதிர்ப்பு வாக்கு
A

35 நாள் அடுத்து Factomus 20:20:0:13 Urea Magnesium sulphate வையுங்கள் Thirunavukkarasu

2எதிர்ப்பு வாக்கு
R

யூரியா 100 1ஏக்கருக்கு

2எதிர்ப்பு வாக்கு
S

Fall Armyworm இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Thirunavukkarasu

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்