இது என்ன வகையான நோய்? இதற்கு என்ன மருந்து எவ்வாறு தெளிப்பது?
இலைகளில் நீளவாக்கில் வெண்நிறமாகி இலை காய்கிறது
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலைகளில் நீளவாக்கில் வெண்நிறமாகி இலை காய்கிறது
I use Spinetoram 11.7%sc... Its best now all worms clear
யூரியா 1ஏக்கருக்கு எத்தனை மூட்டை வைப்பது?
இலை சிதைவு அடைகிறது வேறு எந்த மாற்றமும் இல்லை வேறு நன்றாக உள்ளது அதேபோல் குறித்தும் சிதைவடைந்து உள்ளது என்ன செய்யலாம் என்ன மருந்து அடிக்கலாம்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
ஜவஹர் தோழரே உங்கள் செடியில் பூச்சி தாக்குதல் உள்ளது. Fall Armyworm இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே ஜவஹர்
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Anand
1476
3 ஆண்டுகளுக்கு முன்பு
Spray Proclaim 1gm Cypermytherin 2.5ml M-45 2.5gm Rapigrow 3ml Per lit of water
மகேஷ்
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
இது என்ன வகையான நோய்?
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
மகேஷ் நோய் இல்லை. பூச்சி தாக்குதல்