இரும்புச்சத்து குறைபாடு - மக்காச்சோளம்

மக்காச்சோளம் மக்காச்சோளம்

முத்து சோளப் பயிர் இலைகள் வெளிர் நிறத்தில் இருக்கிறது சரி செய்ய என்ன மருந்து தெளிக்க வேண்டும்.

இலைகளில் வெளிர் நிறம் தென்படுகிறது .செந்நிறதில் பயிர் காணப்படுகிறது

2எதிர்ப்பு வாக்கு
S

Iron Deficiency வணக்கம் நண்பரே உங்கள் பயிரின் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்படுகின்றது. மேலே உள்ள லிங்கை பாடத்தை இதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்ற முதல் தகவலையும் தெரிந்து கொள்ளுங்கள். சிவராசு. வே

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்