மக்காசோளம் மானாவாரி பயிர்கள்
குருத்தை வெட்டி சாப்பிடுது இலைகலில் ஓட்டையாக இருக்கிறது குருத்தின் உல் புழு உள்ளது என்ன மருந்து அடிக்க வேண்டும்
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிககுருத்தை வெட்டி சாப்பிடுது இலைகலில் ஓட்டையாக இருக்கிறது குருத்தின் உல் புழு உள்ளது என்ன மருந்து அடிக்க வேண்டும்
புகைப்படத்தில் உள்ளவாறு பூச்சிகளும் உள்ளது...என்ன செய்வது?விளக்கம் கொடுங்கள்...
இலை சிதைவு அடைகிறது வேறு எந்த மாற்றமும் இல்லை வேறு நன்றாக உள்ளது அதேபோல் குறித்தும் சிதைவடைந்து உள்ளது என்ன செய்யலாம் என்ன மருந்து அடிக்கலாம்
இரண்டு முறை மருந்து அடித்தும் புழுக்கள் சாகவில்லை...
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
வணக்கம் தோழரே உங்கள் மக்காச்சோளத்தை படை புழு தாக்கியுள்ளனர். Fall Armyworm இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே மணிமாறன் மணிமாறன்
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!மணிமாறன்
11
4 ஆண்டுகளுக்கு முன்பு
என்ன மருந்து அடிக்க வேண்டும்
Agrianz
11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
இது படைபுழுவின் தாக்கம் இதனை கட்டுபடுத்த Emamectin Benzoate 150gm Curacuron 250ml Acre தெளிக்கவும். இந்த மருந்து தெளிக்கும்போது நிலத்தில் ஈரம் போதுமானதாக இருக்க வேண்டும் மணிமாறன்
Agrianz
11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
Emamectin Benzoate 150gm Curacuron 250mlAcre மணிமாறன்
Bharathi
21
4 ஆண்டுகளுக்கு முன்பு
மக்கசோள படைபுழு தாக்கம் டெலிகேட் மருந்து பயன்படுத்தலாம் குறுத்தில் மணல் மற்றும் சாம்பல் இடலாம்.
Sengamalai
33
4 ஆண்டுகளுக்கு முன்பு
Emamectin benzoate /curacuron/மருந்து புகைப்படம்
Prabakaran
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
Etherkku thiiru ena
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
படை புழு தாக்குதல் உள்ளது. Fall Armyworm இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Delegate மருந்தை பயன்படுத்துங்கள் Prabakaran
Agrianz
11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
இது படைபுழுவின் தாக்கம் இதனை கட்டுபடுத்த Delegate 180ml Emamectin Benzoate 100gm Acre தெளிக்கவும் Prabakaran
கார்த்திகேயன்
3
4 ஆண்டுகளுக்கு முன்பு
படைபுழுதாக்குதல் உள்ளது மேல் உள்ள மருந்து அடித்து உள்ளேன் கட்டுக்குள் வருங்களா ஐயா
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
கார்த்திகேயன் கட்டுக்குள் வரும்.
Saravanan
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
What is the Natural fertilizer
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Sk Creations இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசலை பயன்படுத்தலாம்
Agrianz
11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
படைப்புழுவை கட்டுப்படுத்தும் கார்த்திகேயன்
Saravanan
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
என்ன அளவீடு ??? Shanmuga Priya