விழு படைப்புழு - மக்காச்சோளம்

மக்காச்சோளம் மக்காச்சோளம்

S

இதற்கு என்ன செய்யலாம்

என்ன மருந்து அடிக்க வேண்டும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Fall Armyworm (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Str.Ragulvalavan

2எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
M

Hello Str.Ragulvalavan sir Delegate +neem oil பயன்படுத்துங்கள்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Murugesan7598440991 18 குளி மக்காச் சோளம் பயிர் செய்து இருக்கிரேன் ஒரு 16லி ஸ்ப்ரேயர் டேங்குக்கு எவ்வளவு அளவு ஊற்ற வேண்டும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Murugesan7598440991 மருந்து அடிக்கிற மாதிரி அடித்தால் போதுமா அல்லது செடியில் ஊற்றினாள் போதுமா

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

Hello Str.Ragulvalavan sir ஒரு லிட்டர் நீருக்கு ஒரு எம்எல் விதம் பயன்படுத்துங்கள் குருத்து பகுதிகள் நன்றாக நனையும்படி தெளிக்க

1எதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

மக்காச்சோளம்

இலை மிகவும் சேதமடைந்துள்ளது இதற்கு என்ன மருந்து அடிக்கலாம்

இலை சிதைவு அடைகிறது வேறு எந்த மாற்றமும் இல்லை வேறு நன்றாக உள்ளது அதேபோல் குறித்தும் சிதைவடைந்து உள்ளது என்ன செய்யலாம் என்ன மருந்து அடிக்கலாம்

மக்காச்சோளம்

சோலைவென்மையாவதர்க்கு காரணம் என்ன.

இலைகள் வெண்மையாகின்றன

மக்காச்சோளம்

மக்காச்சோளத்தின் தண்டு பூச்சி

2 மாதத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட போட்டோஸ்

மக்காச்சோளம்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்