விழு படைப்புழு - மக்காச்சோளம்

மக்காச்சோளம் மக்காச்சோளம்

P

குருத்தினை படைபுழுக்கள் சேதப்படுத்துகின்றன. இதற்கு எந்த மருந்தினை சிகிச்சையாக அளிக்களாம்.

இலைகளையும் , கதிர்களையும் படைப்புழுக்கள் உண்பதால் இலைகள் வெட்டு தோற்றமளிக்கிறது.

1எதிர்ப்பு வாக்கு
M

Hello Parasuraman A sir Delegate பயன்படுத்துங்கள் படை புழுக்கள் தாக்கத்தினை கட்டுப்படுத்தலாம்

3எதிர்ப்பு வாக்கு
S

Parasuraman A வணக்கம் விவசாய நண்பரே Fall Armyworm (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Parasuraman A

3எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
A

டெலிகேட்டை 18 லிட்டருக்கு 10 ml சேர்த்து குருத்தில் ஊற்றவும் ஸ்பிரே பண்ணாதீர்

1எதிர்ப்பு வாக்கு

இந்த மாதிரி புழுக்கள் என்ன செய்யா வேண்டும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

வேலுச்சாமி சுந்தரராஜ் என்ன பயிர் சாகுபடி செய்கிறீர்கள்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
R

இந்த மருந்தின் விலைஎன்ன

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்