விழு படைப்புழு - மக்காச்சோளம்

மக்காச்சோளம் மக்காச்சோளம்

A

இலை மிகவும் சேதமடைந்துள்ளது இதற்கு என்ன மருந்து அடிக்கலாம்

இலை சிதைவு அடைகிறது வேறு எந்த மாற்றமும் இல்லை வேறு நன்றாக உள்ளது அதேபோல் குறித்தும் சிதைவடைந்து உள்ளது என்ன செய்யலாம் என்ன மருந்து அடிக்கலாம்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Fall Armyworm உங்கள் மக்காச்சோளத்தை படை புழுக்கள் தாக்கியுள்ளனர்.இதை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்ற முழு தகவலையும் மேலே உள்ள லிங்கை பார்த்து விரிவாக தெரிந்து கொள்ளுங்கள் Anbarasan

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
A

லிங்க் எங்க இருக்குன்னு தெரியலை எனக்கு எங்க இருக்குன்னு சொல்லுங்களேன்.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Fall Armyworm

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Fall armyworm nu இருக்குல்ல அது தான் சார் லிங்க் அதை கிளிக் பண்ணுங்க Anbarasan

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

சரிங்க மேடம்.எனக்கு தெரிந்தது.நன்றி.

1எதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்