விழு படைப்புழு - மக்காச்சோளம்

மக்காச்சோளம் மக்காச்சோளம்

என்ன மருந்து அடிக்கலாம்

இல்லை ஓட்டை உள்ளது புழு உள்ளது

3எதிர்ப்பு வாக்கு
S

விழு படைப்புழு இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும் சுரேஷ்குமார் நன்றி

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
9

Multiplex Minchu plus 25ml/10lit

1எதிர்ப்பு வாக்கு
9

25ml /10lit

1எதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

மக்காச்சோளம்

மக்கா சோள இலை ஓட்டையாகவும் சாம்பல் நிறமாகவும் உள்ளது

இலைகளில் ஓட்டை சாம்பல் நிறமாக இலை தண்டுகளில் புழு உள்ளது

மக்காச்சோளம்

35 நாள் அடுத்தது என்ன உரம் வைப்பது?

யூரியா 1ஏக்கருக்கு எத்தனை மூட்டை வைப்பது?

மக்காச்சோளம்

இலை மிகவும் சேதமடைந்துள்ளது இதற்கு என்ன மருந்து அடிக்கலாம்

இலை சிதைவு அடைகிறது வேறு எந்த மாற்றமும் இல்லை வேறு நன்றாக உள்ளது அதேபோல் குறித்தும் சிதைவடைந்து உள்ளது என்ன செய்யலாம் என்ன மருந்து அடிக்கலாம்

மக்காச்சோளம்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்