விழு படைப்புழு - மக்காச்சோளம்

மக்காச்சோளம் மக்காச்சோளம்

S

மக்காச்சோளம் நடவு செய்து 20 நாட்க இந்த மாதிரியான இதுபோன்ற தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

இந்த பயிர் முற்றிலும் மேலுல்லவாறு சேதம் ஏற்பட்டுள்ளது, இதனை முழுவதும் குணப்படுத்த என்ன செய்ய வேண்டுமென்று தயவு செய்து கூறுங்களேன்,,

71
S

Hii Siva Dass There seems to be infestation of Fall Armyworm refer Plantix library for more information about its management

4எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

கார்டாப் எஸ் பி

1எதிர்ப்பு வாக்கு
V

இது Siva Dass படைப்புழுவின் தாக்குதல் இதற்கு 25 to 30 நாட்களுக்கு ஒருமுறை மருந்து தெளிக்க வேண்டும் Emamectin benzoate உடன் பூச்சிக்கொல்லி ஏதேனும் ஒன்று சேர்த்து கொடுக்கவும்

ஆதரவு வாக்கு1

Ithairku niyankal kuranai marunthu kurithil pothuvadhu mikaum nallathu eanil ponna varuthum en kathil ippadithan vanthu athairku nan eppadithan saithen

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Delegate maize crop FAW 100/ac

2எதிர்ப்பு வாக்கு
M

A.V.M.Agri Vellimalai

1எதிர்ப்பு வாக்கு
N

படைப்புழு க்கு என்ன மருந்து அடிக்கலாம்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

மக்காச்சோளம்

இலை மிகவும் சேதமடைந்துள்ளது இதற்கு என்ன மருந்து அடிக்கலாம்

இலை சிதைவு அடைகிறது வேறு எந்த மாற்றமும் இல்லை வேறு நன்றாக உள்ளது அதேபோல் குறித்தும் சிதைவடைந்து உள்ளது என்ன செய்யலாம் என்ன மருந்து அடிக்கலாம்

மக்காச்சோளம்

புழுக்கள் எதுவும் தென்படவில்லை செடிகள் இவ்வாறு மாறுவதற்கு என்ன மூல காரணமாக இருக்கும்

இலைகளில் பூச்சி தாக்குதல் போன்ற ஒரு தோற்றம்

மக்காச்சோளம்

என்ன மருந்து அடிக்கலாம்

இல்லை ஓட்டை உள்ளது புழு உள்ளது

மக்காச்சோளம்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்