விழு படைப்புழு - மக்காச்சோளம்

மக்காச்சோளம் மக்காச்சோளம்

S

ஐய்யா நான் மக்காச்சோளம் பயிர் செய்து உள்ளேன் அதில் அமெரிக்கன் பட்டை புழுக்கள் உள்ளது அதற்கு நான் என்ன பூச்சி மருந்து தெளிப்பது

அனைத்து மக்காச்சோளம் இலைகளில் உள்ளது

111
M

Hi!! It looks Lagarta-do-cartucho Please check the link to see description of the symptoms and control measures

ஆதரவு வாக்கு1

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

மக்காச்சோளம் படைப்புழு அதனை கட்டுப்படுத்த லார்வின் அல்லது டிரேசர் பயன்படுத்தவும்

1எதிர்ப்பு வாக்கு
P

ஐய்யா மக்கச்சோளம் பயிரில் சின்ன புழுக்கள் அனதை்து பயிரிலும் இருக்கு இரண்டு தவனை மருந்து தெளித்தும் இண்ணும் இருக்கு என்ன? மருந்து தெளிக்கனும்.?

2எதிர்ப்பு வாக்கு
R

விவசாயிகளே நான் கரும்பு சாகுபடி செய்து வருகிறேன் அதில் வெள்ளை நிற சோலைகள் காணப்படுகிறது எந்த மருந்து தெளிக்க வேண்டும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
B

5 time spray but puluvu not death pls solution

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
R

மக்காச்சோளம் பயிரில் பச்சைப்புழு,கறுப்பு புழு கட்டுப்படுத்த என்ன மருந்து அடிக்கலாம். 17 நாள் பயிர்.

1எதிர்ப்பு வாக்கு
R

மக்காச்சோளம் பயிரில் பச்சைப்புழு,கறுப்பு புழு கட்டுப்படுத்த என்ன மருந்து அடிக்கலாம். 17 நாள் பயிர்.

2எதிர்ப்பு வாக்கு
R

மக்காச்சோளம் பயிரில் பச்சைப்புழு,கறுப்பு புழு கட்டுப்படுத்த என்ன மருந்து அடிக்கலாம். 17 நாள் பயிர்.

1எதிர்ப்பு வாக்கு

ஜய்யா நான் மக்கச்சோளம் பயிரில் புழுக்கள் அனைத்து பயிரிலும் இருக்கு இன்னும் மருந்து தெளிக்கவில்லை என்ன மருந்து தெளிக்கலாம்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Delegate maize crop FAW 100ml/ac

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
K

Paracet 20 days Ku one time 50ml potu adikavum nalla result kedaikum....

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
P

ஜய்யா நான் மக்கச்சோளம் பயிரில் புழுக்கள் அனைத்து பயிரிலும் இருக்கு இன்னும் மருந்து தெளிக்கவில்லை என்ன மருந்து தெளிக்கலாம்

2எதிர்ப்பு வாக்கு
M

ஐயா மாக்காசோளம் விதை ஊன்றி 40நாள் ஆகுது அது ஒரு முறை மருந்து தெளித்து விட்டேம் படை புழுவை அளிக்கா முடியா வில்லை என்னா காரணம் செல்லுங்கா

1எதிர்ப்பு வாக்கு
M

ஐயா மாக்காசோளம் விதை ஊன்றி 40நாள் ஆகுது அது ஒரு முறை மருந்து தெளித்து விட்டேம் படை புழுவை அளிக்கா முடியா வில்லை என்னா காரணம் செல்லுங்கா

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
P

மக்காசோளம் புழு தாக்குதல் இதற்கு என்ன செய்ய வேண்டும்

1எதிர்ப்பு வாக்கு

ஐயா நான் மக்காச்சோளம் பயிர் செய்து உள்ளேன் புழுக்கள் அதிகம் குருத்தில் உள்ளன இரண்டு முறை மருந்து அடித்தும் கேட்க வில்லை இதற்கு என்ன செய்வது ஐயா

4எதிர்ப்பு வாக்கு

ஐயா நான் மக்காசோளத்திற்கு மூன்று மருந்து அடித்தும் குறுத்துப்பூச்சி அடித்து காஞ்சிப்போச்சி அது தேருமா என்ன செய்வது சொல்லுங்கய்யா இன்றோடு 42 நாள் ஆகிறது

1எதிர்ப்பு வாக்கு

ஐயா மாக்காசோளம் விதை ஊன்றி 35 நாள் ஆகுது ஒரு மருந்து தெளித்து விட்டேம் படை புழுவை அளிக்கா முடியா வில்லை நான் எந்ன செய்வது என்ரு குருங்கல்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்