விழு படைப்புழு - மக்காச்சோளம்

மக்காச்சோளம் மக்காச்சோளம்

P

லார்வின் பவுடர், கராத்தே, நாட்டு சர்க்கரை கலந்து தெளித்தால் சரி ஆகுமா... 28 நாள் பயிர்..

இரண்டு முறை மருந்து அடித்தும் புழுக்கள் சாகவில்லை...

1எதிர்ப்பு வாக்கு
M

Hi krish jadhao! Thanks for visiting Plantix Community! It looks like Spodoptera damages. Check more information about treatment in Lagarta-do-cartucho

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

லார்வின் பவுடர் 35கிராம் கூட வெள்ளம் 50 கிராம் மட்டுமே போதும்

1எதிர்ப்பு வாக்கு
J

Contact me 7708992426 Organic products available 0%chemical

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

எந்த மருந்து அடித்தாலும் ஐந்து நாட்கள் கழித்து மறுபடியும் புழுக்கள் வந்துவிடும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

Thats true

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Mathi Agri 7339535252

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

மக்காச்சோளம்

நடு தண்டு அழுகி பயிர் இறக்கிறது இதற்கு என்ன பன்ன வேண்டும்

நடுதண்டுஅழுகிபயிர் இறந்துவிடுகிறது

மக்காச்சோளம்

இதர்க்கு என்ன காரணம்?

இதர்க்கு என்ன செய்ய வேண்டும்

மக்காச்சோளம்

ஐய்யா நான் மக்காச்சோளம் பயிர் செய்து உள்ளேன் அதில் அமெரிக்கன் பட்டை புழுக்கள் உள்ளது அதற்கு நான் என்ன பூச்சி மருந்து தெளிப்பது

அனைத்து மக்காச்சோளம் இலைகளில் உள்ளது

மக்காச்சோளம்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்