மாவுப்பூச்சி - திராட்சை

திராட்சை திராட்சை

திராட்சை பயிரில் மாவுப்பூச்சி

என்ன மருந்து தெளிக்கலாம்? இமிடாகுளோராபிரிட் தெளிக்கலாமா?

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

Hello கண்ணன்.க sir இமிடாகுளோராபிரிட் பயண்படுத்தலாம்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

நண்பரே பதில் தெளிவாக இல்லை

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Mealybug மாவுப்பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்த லிங்கை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் தோழரே. மாவுபூச்சியை கட்டுப்படுத்துவதற்கு Capcadis (Syngenta) மருந்தை 0.5 ml எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது தெளித்து விடுங்கள். கண்ணன்.க

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
A

Hi கண்ணன்.க Bayer Movento Energy 3ml litre To control them mealybug

1எதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்