அடி மற்றும் கழுத்தழுகல் நோய் - உளுந்து & பச்சை பயிறு

உளுந்து & பச்சை பயிறு உளுந்து & பச்சை பயிறு

உளுந்து செடியின் தண்டுப் பகுதி அழுகிய வண்ணம் காணப்படுகிறது

உளுந்து செடியின் வேர்ப் பகுதியில் இருந்து தண்டு பகுதி வரை அழுகிய நிலையில் காணப்படுகிறது இலைகள் முழுமையாக வாடி மஞ்சள் நிறத்துடன் காணப்படுகிறது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Foot and Collar Rot இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே பிரவின்குமார்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

உளுந்து & பச்சை பயிறு

செடிகளில் உள்ள இலை கிழிதலுக்கு காரணம்

இலைகளின் மாற்றம் எதனால் ஏற்படுகிறது

உளுந்து & பச்சை பயிறு

இவ்வாறு உளுந்தில் உள்ளது என்ன செய்யலாம்

இதற்கு மீன் அமிலம் தெளிக்கலாமா. இது என்ன வகை ஒரு நோய்.இதை நான் இயற்கை முறையில் வீட்டிற்கு மட்டும் பயன்படுத்த உள்ளேன்

உளுந்து & பச்சை பயிறு

நடவு நட்டு 20நாள் ஆகிரறது என்ன உரம் அடிக்க வே ண்டும்

இதற்கு என்ன மருந்து அடிக்க வேண்டும்

உளுந்து & பச்சை பயிறு

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்