இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறுகின்றன
ஆங்காங்கே மஞ்சள் நிற தோற்றம்
இந்த வைரஸைப் பற்றியும், அதை எவ்வாறு தடுப்பது என்பதை பற்றியுமான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஆங்காங்கே மஞ்சள் நிற தோற்றம்
உளுந்து செடிகள் அதிகமாக காய் புழு காணப்படுகிறது இதனை கட்டுப்படுத்துவதற்கான மருந்தை கூறவும்
மஞ்சள் தேமல் இலைகளில் சிவப்பு நிற புள்ளிகள்
Pallaku tagulu nevaranacharaya
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Mungbean Yellow Mosaic Virus இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும் கண்ணன்.க
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!கண்ணன்.க
334
4 ஆண்டுகளுக்கு முன்பு
இந்த லிங்கில் என்ன மருந்து தெளிக்கலாம் என்ற விவரம் இல்லை
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
கண்ணன்.க வைரஸ் நோய்களுக்கு மருந்து இல்லை. ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு வெள்ளை ஈக்கள் மூலம் பரவும். வெள்ளை ஈக்களை நீங்கள் கட்டுப்படுத்தி விட்டால் இந்த நோய் பரவாது. வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மருந்து அடிக்க வேண்டும்
Agrianz
11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hi கண்ணன்.க Now Mahindra summit company introduced VIROKIL. This virokil two spray continue between 5 days To control virus Try it Good Result them in our area