இந்த புழுவை கட்டுபடுத்த என்ன மருந்து தெளிக்க வேண்டும்
இலையில் துளை துளையாக உள்ளது ,கத்தரிக்காயிலும் பெரிய துளை உள்ளது
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலையில் துளை துளையாக உள்ளது ,கத்தரிக்காயிலும் பெரிய துளை உள்ளது
கத்தரிக்காய் சொத்தை புழுக்கள் அதிதீவிரமாக தாக்கல் உள்ளது
காய் கம்பு பச்சை நிறத்தில் இருந்து சிக்கரம் கருத்துவிடுகிறது
செடி முழுவதும் வாடி போய்விட்டது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Harish 66
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya sollunga madem pls
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Tobacco Caterpillar இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Coragen மருந்து பயன்படுத்துங்கள் தோழரே. Harish
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Harish 66
3 ஆண்டுகளுக்கு முன்பு
எத்தனை ml madem
Harish 66
3 ஆண்டுகளுக்கு முன்பு
1/2 ஏக்கர் வயல்
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Harish 0.5 ml /lit தோழா Emamectin benzoate மருந்தை kuda பயன் படுத்தி கட்டு படுத்தலாம் தோழா Harish
Harish 66
3 ஆண்டுகளுக்கு முன்பு
ok ka
Harish 66
3 ஆண்டுகளுக்கு முன்பு
Coragen kooda ethavathu marunthu add pannalamaaaa
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Harish வேண்டாம்
மாதாளபாண்டி 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
Delegate 1.5ml /1ltr