கத்திரிக்காயின் தண்டு மற்றும் பழ துளைப்பான் - கத்திரிக்காய்

கத்திரிக்காய் கத்திரிக்காய்

P

கத்தரிகாயில் காம்பு கருப்பாக உள்ளது

கத்தரிகாயில் காம்பு கருப்பாக உள்ளது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Petchiraj வணக்கம் விவசாய நண்பரே. உங்களுக்கு கத்திரிக்காயில் காய்த் துளைப்பான் தாக்குதல் உள்ளது தோழரே . Brinjal Shoot and Fruit Borer (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Petchiraj

2எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
S

காம்பில் சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதல் தெரிகிறது . இனி மருந்து அடித்து அதை சரி செய்ய முடியாது. பூக்கும் சமயத்தில் காய்த்துளைப்பான் இதில் கவனம் செலுத்துங்கள் Petchiraj

1எதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்