கத்திரி செடி வாடி போது
எண்ண செய்ய வேண்டும் சொல்லுங்க
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஎண்ண செய்ய வேண்டும் சொல்லுங்க
இலையில் இவ்வாறு துளைகள் காணப்படுகிறது
Adi uram enna podanum
Ilai surungi irukkindrathu
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Naveenkumar செடியை பிடுங்கி பாருங்கள் தோழரே வேர் பகுதியில் ஏதேனும் தென்படுகிறதா என்று ?? Naveenkumar
Vijay
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
வேர் புழு தாக்கியிருக்கும் .காப்பர் ஆக்சி குளோரைடு+ குளோரிபைரிபாஸ் நீரில் கலந்து வேரில் ஊற்றவும்
Naveenkumar
86
3 ஆண்டுகளுக்கு முன்பு
வேர் பகுதி இப்படி உள்ளது
Naveenkumar
86
3 ஆண்டுகளுக்கு முன்பு
எண்ன
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Naveenkumar அழுகல் இருந்ததா தோழர்??
நேரு
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
மரவள்ளி கிழங்கு க்கு என்ன உரம் பொடலம் மாத வாரிய கா சொல்லுங்க சார்
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
நேரு ராஜேந்திரன் Plantix உங்களுக்கு fertilizer calculator சேவையை வழங்குகிறது அதை பயன்படுத்துங்கள் தோழரே
Naveenkumar
86
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya ஹமம் உல்லது
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Naveenkumar தாக்குதல் பரவலாக உள்ளதா அல்லது ஒரு சில இடங்களில் உள்ளதாக தோழரே
Naveenkumar
86
3 ஆண்டுகளுக்கு முன்பு
ஒரு சீல ஈடத்தில் மட்டும்
Naveenkumar
86
3 ஆண்டுகளுக்கு முன்பு
என்ன பண்ணுவது
Suresh
173587
3 ஆண்டுகளுக்கு முன்பு
Hi Naveenkumar. Compare symptoms with Fusarium Stem Rot by clicking on green link for taking control measures from Plantix library.
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Shanmugam
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
தக்காளி கண்ணாடி புழுக்கள் உள்ளது என்ன மருந்து தெளிக்க வேண்டும்
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmugam வணக்கம் விவசாய நண்பரே. பாதிக்க பட்ட செடியின் புகைப்படத்தை பதிவிடுங்கள் தோழரே அதைப் பார்த்து அதற்குரிய சரியான ஆலோசனை வழங்கப்படும் தோழரே
Raji
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
Rajesh k
Raji
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
Eanna seivathu
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Raji வணக்கம் விவசாய நண்பரே. எத்தனை நாள் பயிர் இது தோழரே. இதுவரை நீங்கள் என்ன உரம் கொடுத்தீர்கள் தோழரே