பரந்த மூக்கு  அந்துப்பூச்சி வகை - கத்திரிக்காய்

கத்திரிக்காய் கத்திரிக்காய்

S

கத்திரி செடியில் கொண்டை பூச்சி தாக்குதல் உள்ளது எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்

கத்திரி செடியில் கொண்டை பூச்சி தாக்குதல் உள்ளது

1எதிர்ப்பு வாக்கு
S

Brinjal Shoot and Fruit Borer இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Suvetha

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Suvetha You have to know it's Life-cycle and stages of the infestations. Please note that adult moth doesn't cause any damage. The larval stages are detrimental to eggplant. If the larvae penetrate into shoot or fruit it becomes absolutely difficult to resist crop damages. So, most wise methods to combat this pest is to be targeted at it's egg or adult stages. For controlling eggs and adults, you can review at plantix library at Biological control section and get more information about this pest and control measures. Controlling of eggs though difficult by biological methods, please note that you can purchase egg-parasitoids trichocards or vial in some pesticide stores. For controlling the adults, you can use Sex-pheromone traps for mass trapping. If some eggs germinate to produce larvae and infect as in my picture you can spray Profenophos or Emamectin benzoate and soil application of Carbofurn may reduce the gravity of infestation at a considerable level. Please review at plantix library for comparison or my picture to have more ideas on this pest. Thanks for your posts!

1எதிர்ப்பு வாக்கு
T

Dear Suvetha how are you welcome to plantix community dear check there might be attack of Potato Beetle Broad nosed Weevils

4எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
T

Dear Suvetha check there if any insect making holes in leaves of eggplant do the spray of dimethoate

4எதிர்ப்பு வாக்கு
S

Suvetha சகோதரி மஞ்சலட்டை பொறியை பயன்படுத்துங்கள் இதன் மூலம் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்,மஞ்சள் நிறம் பூச்சிகளை ஈர்க்கக் கூடியது எனவே இந்த மஞ்சள் அட்டையில் உள்ள ஒட்டும் பசையில் தாய் அந்துப் பூச்சிகள் ஒட்டிக் கொள்ளும் ,இதன் மூலம் செடிகளின் மீது முட்டையிடுவது தவிர்க்கப்படுகிறது

1எதிர்ப்பு வாக்கு
B

அலண்டோ ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி

1எதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்