கத்தரி காய் பிடிக்க ஆரம்பித்து விட்டது, என்ன வகை உரம் இடுவது நல்லது (DAP இடலாமா ),
தண்டு புழு தாக்கம் அதிகம் உள்ளது .
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகதண்டு புழு தாக்கம் அதிகம் உள்ளது .
இலைகளின் ஓரங்களில் அதிக அளவில் புழுக்கள் உண்கின்றனர். தண்டு புழு அதிகம் காணப்படுகிறது, பூ அரும்பு காய் பிஞ்சு என அனைத்திலும் புழுக்கள் உள்ளது. பூக்களும் காய்ந்து விடுகிறது
இதற்குப் பூச்சிமருந்து தெளித்து தெளித்த பிறகு மஞ்சள் நிறமாக இலைகள் மாறிவிட்டது
Athega pookkal varavelli thandu thulippan athegam ullathu vaekattuingal
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Varadhan Brinjal Shoot and Fruit Borer காய்ப்புழு தாக்கத்தில் இருந்து சரி செய்ய fame மருந்தை பயன்படுத்துங்கள். பூ அதிகம் எடுத்து காய் பிடிக்க isobion tonic பயன்படுத்துங்கள் தோழரே Varadhan
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Happy 392
3 ஆண்டுகளுக்கு முன்பு
Varadhan இந்த மருந்தை உபகியோகிங்கள் நன்றாக உள்ளது விலை கம்மியாகவும் உள்ளது. மருந்து அடித்தில் இருந்து ஏழாவது நாள் மீண்டும் ஒருமுறை உபகியோகிங்கள் பின் 10-14 நாட்கள் எந்த தண்டு புழு இருக்காது 35ml/Tank
Vinith 16
3 ஆண்டுகளுக்கு முன்பு
செடியின் மேல் வேப்ப என்னை தெளித்தால் நல்லது