இது கத்தரி செடி இதற்கு தகுந்த மருந்து உரம்
இது கத்தரி செடி இதற்கு தகுந்த மருந்து உரம்
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇது கத்தரி செடி இதற்கு தகுந்த மருந்து உரம்
இலையின் நுனயில் வாடுகிறது
இலைகள் மஞ்சள் நிறமாக இருக்குது
கத்திரி செடியில் கொண்டை பூச்சி தாக்குதல் உள்ளது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
விஸ்வா 59
3 ஆண்டுகளுக்கு முன்பு
உங்கள் செடியில் கூன்வன்டுஉள்ளது மருந்துரீஜான்ட்கோல்டு 10 மில்லி அடிக்காவும்
Vijayakumar 6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
Regent sc 25ml Splender 25ml Acephate 10grm
Ravindhiran 91
3 ஆண்டுகளுக்கு முன்பு
Karthik Karthikp தண்டுபுழு இருப்பது போல் உள்ளது, Fame or coroagen or delegate or Tracer அடியுங்கள் control கண்டிப்பா ஆகும்
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Karthik Karthikp வணக்கம் விவசாய நண்பரே. குருத்து மற்றும் காய்த்துளைப்பான் பூச்சி தாக்குதலால் இவ்வாறு ஏற்பட்டுள்ளது. குறித்து பகுதியை நீங்கள் எடுத்து பார்த்தால் உள்ளே சிறு புழு இருக்கும் Brinjal Shoot and Fruit Borer இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Karthik Karthikp
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!M. 3529
3 ஆண்டுகளுக்கு முன்பு
கத்திரிக்காயின் தண்டு மற்றும் பழ துளைப்பான் Karthik Karthikp
Mohamed 13
3 ஆண்டுகளுக்கு முன்பு
நண்றி சகோதரரே
கார்த்திக் 52
3 ஆண்டுகளுக்கு முன்பு
தண்டு பகுதியை இது போல் cut செய்து பாருங்கள்
கார்த்திக் 52
3 ஆண்டுகளுக்கு முன்பு
M. Murali Agri Rich Soil Research Center 🌱🌴🌾★ Karthik Karthikp
Karthik 8
3 ஆண்டுகளுக்கு முன்பு
Mm
Karthik 8
3 ஆண்டுகளுக்கு முன்பு
இதற்கு மருந்து
கார்த்திக் 52
3 ஆண்டுகளுக்கு முன்பு
நான் இயற்கை பூச்சி விரட்டி , பஞ்சகவியை உபயோகித்து பார்த்தேன் வீட்டு தோட்டம் என்பதால் ஓர் அளவுக்கு கட்டுப்படுகிறது
M. 3529
3 ஆண்டுகளுக்கு முன்பு
Fame, (or) Coragen 1ml 3li நீரில் கலந்து வாரம் ஒரு முறை தெளிக்கவும் Karthik Karthikp
Mohamed 13
3 ஆண்டுகளுக்கு முன்பு
இது கத்தரி செடி தகுந்த மருந்து
Mohamed 13
3 ஆண்டுகளுக்கு முன்பு
இது பச்சை பட்டானி தகுந்த மருந்து
Chandran 7
3 ஆண்டுகளுக்கு முன்பு
Delicate mard adaikalame Tamil delicate
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Mohamed Arafath உங்கள் கத்திரி செடியில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்குதல் உள்ளது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு லிட்டர் தண்ணீரில் 5 எம்எல் வேப்பன்னை மற்றும் சோப்பு தூள் கலந்து செடியின் மீது தெளித்து விடுங்கள் அடி உரமாக நன்கு மக்கிய மாட்டு சாணத்துடன் வேப்பம் புண்ணாக்கை கலந்து போடவும்.