கத்திரிக்காயின் தண்டு மற்றும் பழ துளைப்பான் - கத்திரிக்காய்

கத்திரிக்காய் கத்திரிக்காய்

R

குருத்து மற்றும் இலைகள் வாடி விட்டது. இன்னும் காய்க்க வில்லை. இதனுள் புழுக்களும் உள்ளன.

குருத்து மற்றும் இலைகள் வாடி விட்டது. இன்னும் காய்க்க வில்லை

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Brinjal Shoot and Fruit Borer இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Ram Kumar

5எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
M

Helo Ram Kumar sir காய்ப்புழு மற்றும் குருத்துப் புழு தாக்குதல் காரணமாக இலைகள் வாடி இருக்கின்றன இதனை கட்டுப்படுத்த நிலப்பகுதியில் இலை மற்றும் தண்டு பகுதியில் நன்றாக நனையும்படி intact+bio99 பயன்படுத்துங்கள்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
R

Murugesan7598440991 Shanmuga Priya மிக்க நன்றி

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

பாதித்த இலைகளை மற்றும் தண்டினை அகற்விட்டு மருந்து தெளிக்கவும்

2எதிர்ப்பு வாக்கு

செடிகளின் வேர் கரையான் உள்ளது போல் தோன்றுகிறது அதற்கான தீர்வை உடனடியாக

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

சக்திவேல்.பழ வேர்ப் பகுதியில் அழுகல் உள்ளதா ???

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
B

தண்டு புழு உண்டு

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்