கத்திரிக்காயின் தண்டு மற்றும் பழ துளைப்பான் - கத்திரிக்காய்

கத்திரிக்காய் கத்திரிக்காய்

E

குருத்துபுழு அதிகமாக வருகிறது முடிந்த வரை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்.

குருத்து புழு .நாற்று வைத்து 40 நாட்கள் ஆகிறது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

இந்த லிங்க் பார்த்து முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள் கத்திரிக்காயின் தண்டு மற்றும் பழ துளைப்பான் Elangovan Kaliyaperumal

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

இதனை கட்டுப்படுத்த Alanto 2.5ml Larvin 2.5gm Cymbush 2ml Wetting agent 1ml litre தெளிக்கவும் Elangovan Kaliyaperumal

2எதிர்ப்பு வாக்கு
S

Brinjal Shoot and Fruit Borer (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Elangovan Kaliyaperumal

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
D

சரியாகுமா

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்