கத்திரிக்காய் செடியில் உள்ள இலையில் நோய் தாக்குதல் உள்ளது . இது என்ன நோய் , இதற்கு தீர்வு சொல்லவும்
இலையில் உள்ள நோய்க்கான தீர்வு கூறவும்
இந்தச் சிற்றுண்ணிகளை எப்படி அகற்றுவது என்றும், தொற்றுநோய்களைத் தடுப்பது எப்படி என்றும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலையில் உள்ள நோய்க்கான தீர்வு கூறவும்
கத்தரிக்காய் சொத்தை புழுக்கள் அதிதீவிரமாக தாக்கல் உள்ளது
செடியில் உள்ள பிரச்சனை என்ன இதற்கு தீர்வு சொல்லவும்
Kaththarikai adila vellai niram kanappaduthu
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
வணக்கம் விவசாய நண்பரே. Spider Mites (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே இதனைக் கட்டுப்படுத்துவதற்கு Bayer company மருந்தான movento 1 ml / lit என்ற அளவில் பயன்படுத்துங்கள் Guna
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Agrianz 11559
3 ஆண்டுகளுக்கு முன்பு
உங்கள் கத்தரியில் செம்பன் தாக்கம் உள்ளது. இந்த லிங்க் பார்த்து முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள் சிலந்தி பேன்கள் இதனை கட்டுபடுத்த Magister( Fenquazin ) 150ml Or Oberon (Spiromesifian)150ml Acre தெளிக்கவும் Guna