சிலந்தி பேன்கள் - கத்திரிக்காய்

கத்திரிக்காய் கத்திரிக்காய்

கத்தரி செடி நட்டு 40நாடகள் ஆகின்றது.தற்போது சுருட்டை விழுவது போன்று தெரிகிறது.இதற்கு தீர்வு என்ன நண்பர்களே?

இலைகள் சுருட்டை விழுந்து வெளுத்தது போன்று தெரிகிறது

3எதிர்ப்பு வாக்கு
A

It seems may be சிலந்தி பேன்கள் பாலகிருஷ்ணன்

2எதிர்ப்பு வாக்கு
S

பாலகிருஷ்ணன் செடியில் பூத்து தாக்குதல் உள்ளது. உர பற்றாக்குறையும் உள்ளது. Spider Mites இதுவரைக்கும் என்ன உரம் பயன்படுத்தியுள்ளீர்கள்??? பாலகிருஷ்ணன்

2எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

ஒருமுறை ரோக்கரும் மற்றொரு முறை மோனகொட்டபாஸும் அடித்துள்ளேன்.டிஏபி உரம் இட்டுள்ளேன்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Imidacloprid மருந்தே பயன்படுத்துங்கள் பாலகிருஷ்ணன்

1எதிர்ப்பு வாக்கு

மருந்து அளவு முறை?

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

பாலகிருஷ்ணன் 1 ml மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து விடுங்கள்.

1எதிர்ப்பு வாக்கு

நன்றி

1எதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்