Kathari Enna kuraipadu enru theriyavillai
Ilai surungi irukkindrathu
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகIlai surungi irukkindrathu
இதற்கு நல்ல தீர்வு சொல்லுங்க
எண்ண செய்ய வேண்டும் சொல்லுங்க
காய் கம்பு பச்சை நிறத்தில் இருந்து சிக்கரம் கருத்துவிடுகிறது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Agrianz
11559
3 ஆண்டுகளுக்கு முன்பு
Check this green link இலைப்பேன்கள் சிலந்தி பேன்கள் Manikandan
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Manikandan வணக்கம் விவசாய நண்பரே. உங்கள் கத்தரிச்செடியில் பூச்சி தாக்குதல் மிகவும் தீவிரமாக உள்ளது. உடனடியாக மருந்து அடிக்க வேண்டும். Thrips இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Manikandan
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!M.
3529
3 ஆண்டுகளுக்கு முன்பு
இலைப்பேன்கள்