இலைப்பேன்கள் - கத்திரிக்காய்

கத்திரிக்காய் கத்திரிக்காய்

R

Ethanal.ippadi irruku

Enna uram potta ithu sariyagum

1எதிர்ப்பு வாக்கு

ப்ரோ 9994822251 தொடர்பு கொள்ளவும்

12
S

Rajesh சாரு உறிஞ்சும் பூச்சி தாக்குதல் உள்ளது. ஊட்ட சத்து பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ளது. இதுவரை என்ன உரம் கொடுத்தீர்கள் தோழரே

2எதிர்ப்பு வாக்கு
A

உங்கள் கத்தரியில் சாறு உறிஞ்சும் பூச்சி உள்ளது இலையின் பின்புறத்தில் செம்பேன் உள்ளது Rajesh நீங்கள் கடைசியாக என்ன மருந்து அடித்திர்கள்

1எதிர்ப்பு வாக்கு
R

Barazide 500ml,emamectin benzoate Agrianz

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
R

Spic complex Shanmuga Priya

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
R

Enna marunthu vanguvathu Agrianz

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
R

Entha uram podanum thozhara Shanmuga Priya

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Spray Movento Energy 250ml Oberon 150ml Amino acid+Fulvic acid 250ml Apply fertilizer 19:19:19 MKP 0:52:34 Rajesh

1எதிர்ப்பு வாக்கு
R

Tq Agrianz

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Welcome Rajesh

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Thrips Spinetorum 11.7 % மருந்தை 150 ml /ac என்ற அளவில் தெளித்து பூச்சியை கட்டுப்படுத்துங்கள். பிறகு உரம் கொடுக்க வேண்டும். 19:19:19 உரத்தினை 10 g /lit என்ற அளவில் கலந்து பயன்படுத்தி பலன் பெறலாம். Rajesh

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
R

Tq Shanmuga Priya

1எதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்