வெள்ளை ஈக்கள் - கத்திரிக்காய்

கத்திரிக்காய் கத்திரிக்காய்

J

எனது கத்திரி முரட்டு தனமான பச்சை நிறத்தில் சற்று சுருங்கிய நிலையில் உள்ளது 4 நாட்களுக்கு முன்பு டி.எ.பி,யூரியா போட்டேன் எதேனும் பிரச்சனையா

ஏதேனும் நோய் தாக்குதல் நடந்துள்ளதா ?

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

உங்கள் செடியில் வெள்ளை பூச்சி,பச்சை பூச்சி,செம்பன் உள்ளதா என பாருங்கள் Jayapal

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
J

வெள்ளை மற்றும் பச்சை கொசு இருக்கு .

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

kalai kolli aditheergala...

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
J

இல்லை

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Spray Movento Energy 250ml Fosmite 200ml Emamectin benzoate 100gm Acre Jayapal

1எதிர்ப்பு வாக்கு
J

Thanks

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Jayapal உரத்தின் அளவு அதிகமாக பயன் படுத்தி உள்ளீர்கள் அதன் விளைவாக உங்கள் பயிரில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டு உள்ளது. Thrips Whiteflies இந்த இரண்டில் லிங்கையும் பார்த்து பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்ற கூடுதல் தகவலை தெரிந்து. Jayapal

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
S

Help me

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Sanjay வணக்கம் விவசாய நண்பரே. விவசாயம் சார்பான உங்கள் கேள்வி என்ன???

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

இந்த லிங்க் பார்த்து முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள் சிலந்தி பேன்கள் Spray Oberon 1.5ml Or Magister 1.5ml little Sanjay

1எதிர்ப்பு வாக்கு
S

Sanjay தோழர் இது பூச்சி தாகுதல். Spider Mites (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே வீட்டு தோட்டத்தில் சாகுபடி செய்கிறீர்களா????

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

இலை தத்துப்பூச்சி

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

கத்திரிக்காய்

குருத்துபுழு அதிகமாக வருகிறது முடிந்த வரை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்.

குருத்து புழு .நாற்று வைத்து 40 நாட்கள் ஆகிறது

கத்திரிக்காய்

காய் கம்பு கருத்து விடுகிறது

காய் கம்பு பச்சை நிறத்தில் இருந்து சிக்கரம் கருத்துவிடுகிறது

கத்திரிக்காய்

Valpen endru alaikapadum peen eppadi kattu paduthuvathu

இலைகளின் மேல் சிலந்திப்பூச்சி மற்றும் வால் பெண் பச்சை நிறத்தில் காணப்படுகிறது இலைகளின் மேல் பழுப்பு நிறத்தில் உள்ள இந்த நோய்க்கிருமிகளை எந்த முறைகளில் கட்டுப்படுத்தலாம்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்