ஃபோமோப்சிஸ் கருகல் நோய் - கத்திரிக்காய்

கத்திரிக்காய் கத்திரிக்காய்

B

இதற்கு சரியான தீர்வு சொல்லுங்கள் pls

நல்ல freshana காய்கள் ஏற்றப்பட்டது , ஆனா மார்கெட்டில் பிரித்து பார்க்கும்போது அழுகள் போன்று உள்ளது

1எதிர்ப்பு வாக்கு
S

Hi Murali Agri Rich . As you know, every expert will take little time to know actual cause and respective solution. Till then, you should wait please. Shanmuga Priya is in right direction. You are requested to wait for some time till get replies from experts. Don't make hurry in getting replies immediately. Please follow the instructions which we discussed yesterday. Regarding post: It seems to be like Phomopsis Blight . Click on green link for checking symptoms and taking control measures from Plantix library.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
M

Thanks sir Suresh Gollar

1எதிர்ப்பு வாக்கு
M

Barani ஃபோமோப்சிஸ் கருகல் நோய்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
B

இதற்கு என்ன செய்யவேண்டும் ??

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

நான் கொடுக்க பட்ட பச்சை இணைப்பை அழுத்தி நூலகத்தில் மருந்து விவரங்களை தெரிந்துகொள்ளவும் Barani

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

Carbandacim மருந்தை 11 gram 15 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும் Barani

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
B

இது வேற மாதிரி இருக்கு??

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
B

இல்லை ,தோட்டத்தில் இருந்து பெரிக்கபட்டவை

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Hi Barani . It's Phomopsis Blight . Lets check symptoms carefully by clicking on green link for taking control measures from Plantix library.

1எதிர்ப்பு வாக்கு
S

Barani இது ஒரு நோய் தாக்குதல். Suresh sir பதிவில் உள்ள பச்சை வண்ண லிங்கை பார்த்து இதன் கூடுதல் தகவலை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

2எதிர்ப்பு வாக்கு
D

litharku marunthu sollunga

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

marunthu adikumpothu sedi mela thirumpa thirumpa adikama orey time pugai pola pora mathiri marunthu adinga kandipa alugal varathu

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

D.Krishnan வணக்கம் தோழரே. உங்கள் கேள்விக்கான பதிலை suresh sir அன்றே வழங்கி விட்டார். அவர் இணைத்து உள்ள லிங்கை பார்த்தீர்களா? அதில் இதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்ற முழு தகவலும் உள்ளது. உங்கள் கவனத்திற்காக மீண்டும் ஒருமுறை அந்த லிங்கை கீழே இணைக்கிறேன். Phomopsis Blight இந்த பச்சை வண்ண லிங்கை பார்த்து இதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள் தோழரே

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

கத்திரிக்காய்

இதற்கு எந்த மருந்து அடித்தால் சரியாக வரும்

பிஞ்சுக் கையில் அதிகமாக பூச்சித்தாக்குதல்

கத்திரிக்காய்

எனது கத்திரி முரட்டு தனமான பச்சை நிறத்தில் சற்று சுருங்கிய நிலையில் உள்ளது 4 நாட்களுக்கு முன்பு டி.எ.பி,யூரியா போட்டேன் எதேனும் பிரச்சனையா

ஏதேனும் நோய் தாக்குதல் நடந்துள்ளதா ?

கத்திரிக்காய்

இலைகள் மஞ்சள் நிறமாக உள்ளது

இலைகள் மஞ்சள்நிரம்மாக உள்ளது

கத்திரிக்காய்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்