Katharikkai manjal niramaga ullathu. Enna pirachanai nu theriyala?
Manjal niram,pookkum thanmai kuraivu
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகManjal niram,pookkum thanmai kuraivu
இலையில் துளை துளையாக உள்ளது ,கத்தரிக்காயிலும் பெரிய துளை உள்ளது
இலைக்கள் பழுப்பு நிறமாக இருக்கிறது. அருகில் உள்ள செடி நன்றாக இருக்கிறது.
எண்ண செய்ய வேண்டும் சொல்லுங்க
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Agrianz 11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
கடைசியாக என்ன உரம் வைத்திர்கள் Prasanth S
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Prasanth S வணக்கம் விவசாய நண்பரே உங்கள் கத்திரி செடியை பார்க்கும்பொழுது உர பற்றாக்குறை உள்ளது போல் தெரிகிறது. இது வரைக்கும் உரம் பயன்படுத்தி உள்ளீர்கள் Prasanth S
Prasanth 19
4 ஆண்டுகளுக்கு முன்பு
20:20:0:13 and humic potrukken friends
Prasanth 19
4 ஆண்டுகளுக்கு முன்பு
Etho anthu poochi effect mathiri ullathu
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
குருத்து பூச்சி தாக்குதல் உள்ளதா Prasanth S
Prasanth 19
4 ஆண்டுகளுக்கு முன்பு
Amam.
M. 3529
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hello Prasanth S sir உர பற்றாக்குறை தான் கத்திரிக்காயின் தண்டு மற்றும் பழ துளைப்பான் தழைச்சத்து பற்றாக்குறை மணிச்சத்="username">து பற்றாக்குறை குறைவாகவேrong class="username"> உள்ளது Shanmuga Priya
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Prasanth S Brinjal Shoot and Fruit Borer (லிங்க்) மேலே உள்ள லிங்கை பார்த்து அந்த பூச்சியின் தாக்குதல் உங்கள் பயிரில் உள்ளதா என்பதனை ஒரு தடவை பரிசோதனை சொல்லுங்கள் தோழரே
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Prasanth 19
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hi friends ura patrkkurai alla, chemical solution sollunga.
Agrianz 11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
Spray Alanto 2.5ml Marshall 2.5ml Antracol 3gm Isabian 3ml litre
M. 3529
4 ஆண்டுகளுக்கு முன்பு
Prasanth S கத்திரிக்காயின் தண்டு மற்றும் பழ துளைப்பான்
M. 3529
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hello Sir, Prasanth S Agrianz Shanmuga Priya சொன்ன மருந்துகளை தெளித்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும் Prasanth S
M. 3529
4 ஆண்டுகளுக்கு முன்பு
Thanks you Agrianz
Pounkumar 16
3 ஆண்டுகளுக்கு முன்பு
ஜி பூ மருந்து என்ன அடிக்கலாம் பூ அதிகமகா பூக்கனும் சொல்லுங்கா நன்பரேய் ப
Pounkumar 16
3 ஆண்டுகளுக்கு முன்பு
முல்லு கத்திரி
Pounkumar 16
3 ஆண்டுகளுக்கு முன்பு
Sollunga nanbarey
Pounkumar 16
3 ஆண்டுகளுக்கு முன்பு
Poo seriyaka edukka villai