Etharku enna marunthu thelikkalam .......
Kathari sedeil Maavu poochi paravalaka vara thuvangi ullathu etharku enna pannalam nanbarkaley
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகKathari sedeil Maavu poochi paravalaka vara thuvangi ullathu etharku enna pannalam nanbarkaley
பூச்சி தாக்குதல் உள்ளது. இயற்கை முறையில் எப்படி கட்டுபடுத்த வேண்டு
Enna uram potta ithu sariyagum
கத்திரிக்காய் செடியின் இலை நோய்க்கு உள்ளாகிறது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Dhanasekar 439
4 ஆண்டுகளுக்கு முன்பு
Verticilium leccani என்ற உயிர் உரம் ஸ்பிரே செய்யவும் ஓரு வாரம் இடைவெளி விட்டு மீண்டும் ஸ்பிரே செய்யவும். Fame மற்றும் coragen adithaaal மீண்டும் சிறிது நாளில் வந்து விடும் அதனால் உயிர் உரம் ஸ்பிரே செய்யவும்
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Rajasekar வணக்கம் விவசாய நண்பரே. உங்கள் கத்திரி செடியை மாவுப்பூச்சி தாக்கியுள்ளது. Mealybug (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Rajasekar
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!