கத்திரி காய் ஏன் இவ்வாறு போகிறது
செடியில் உள்ள பிரச்சனை என்ன இதற்கு தீர்வு சொல்லவும்
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகசெடியில் உள்ள பிரச்சனை என்ன இதற்கு தீர்வு சொல்லவும்
கத்திரிக்காய் தன்டுதுலைப்பன் நேய்
கத்தரிக்காய் சொத்தை புழுக்கள் அதிதீவிரமாக தாக்கல் உள்ளது
இலைகள் மஞ்சள் நிறமாக இருக்குது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Guna நுனி அழுகல் உள்ளதா??? Guna
Guna 51
4 ஆண்டுகளுக்கு முன்பு
ஆம்
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Guna பூச்சித்தாக்குதல் ஏதேனும் தென்படுகிறதா
Guna 51
4 ஆண்டுகளுக்கு முன்பு
அதிகம் சொத்தை உள்ளது
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Guna Brinjal Shoot and Fruit Borer (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Guna
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!K.Selvam 11
3 ஆண்டுகளுக்கு முன்பு
Using organic fertilizer
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
K.Selvam உங்கள் செடியிலும் கத்திரிக்காயில் காய்த்துளைப்பான் பிரச்சனை உள்ளதா