En ithupola manjal niram varuthu.
Green kosuku enna marunthu adippathu
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகGreen kosuku enna marunthu adippathu
தண்டு புழு தாக்கம் அதிகம் உள்ளது .
இலையின் நுனயில் வாடுகிறது
காய் கம்பு பச்சை நிறத்தில் இருந்து சிக்கரம் கருத்துவிடுகிறது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
D.Krishnan வணக்கம் தோழரே பயிரின் முழு புகைப்படத்தையும் பதிவிடுங்கள் தோழரே D.Krishnan
D.Krishnan 78
4 ஆண்டுகளுக்கு முன்பு
Intha marunthu kayi puzhu ku adikkalama
D.Krishnan 78
4 ஆண்டுகளுக்கு முன்பு
Marumthu enna adippath.puklala puththu uthirnthu povathai eppadi thaduppathu
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
D.Krishnan வணக்கம் விவசாய நண்பரே. உங்கள் கத்தரி சாகுபடியில் காய்ப் புழு தாக்குதல் உள்ளதா??? Brinjal Shoot and Fruit Borer (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே D.Krishnan
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Arulnidhi 0
4 ஆண்டுகளுக்கு முன்பு
தோழரே கத்திரிக்காய கத்தரிக்காய் இலை மஞ்சள் நிறம் உள்ளது பூக்கள் கொட்டுகிறது என்ன என்ன என்று கூறுங்கள்
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Arulnidhi K வணக்கம் தோழரே. பாதிக்கப்பட்ட உங்கள் செடியின் புகைப்படத்தை பதிவு செய்யுங்கள் தோழரே Arulnidhi K