Intha mathiri kaththarikayi varamumna .enna marunthu adikanum
Adi uram enna podanum
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகAdi uram enna podanum
கத்தரிக்காய் சொத்தை புழுக்கள் அதிதீவிரமாக தாக்கல் உள்ளது
இலைக்கள் பழுப்பு நிறமாக இருக்கிறது. அருகில் உள்ள செடி நன்றாக இருக்கிறது.
தண்டு,காயா துளைப்பான் கட்டுபடுத்த மருந்து
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
D.Krishnan விதையில் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துங்கள். பூக்கும் சமயத்தில் நீரில் கரையக்கூடிய 00:00:50 (பொட்டாசியம் சல்பேட் ) பூக்கும் சமயத்தில் தெளிப்பதால் காய்கள் நல்ல தரமாக இருப்பதுடன் அதன் அளவு பெரிதாக இருக்கும். ஒரு ஏக்கருக்கு 1.5 கிலோ முதல் 2 கிலோ பயன்படுத்துங்கள். ( ஒரு கிலோ உரத்தை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து இலை வழியாக தெளிக்க வேண்டும்) D.Krishnan
D.Krishnan
78
4 ஆண்டுகளுக்கு முன்பு
Intha marunthu soththai ku adikkalama
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
D.Krishnan மருந்தின் பின்புறத்தை புகைப்படத்தில் பதிவிடுங்கள் தோழரே
D.Krishnan
78
4 ஆண்டுகளுக்கு முன்பு
Intha marunthu
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
D.Krishnan கத்தரிக்காயில் காய் புழுவை கட்டுப்படுத்த இந்த மருந்தை நீங்கள் பயன்படுத்தினால் எந்த பலனும் தராது D.Krishnan
D.Krishnan
78
4 ஆண்டுகளுக்கு முன்பு
Enga marunthu adikkanum sollunga
D.Krishnan
78
4 ஆண்டுகளுக்கு முன்பு
Nalla maruntha sollunga .ippa poitu vankinu vanthuran
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
D.Krishnan Coragen மருந்தை வாங்கி பயன்படுத்துங்கள். இது ஹாய் புறவய சிறப்பாக கட்டுப்படுத்தும். D.Krishnan
D.Krishnan
78
4 ஆண்டுகளுக்கு முன்பு
Amlingo.adikkalama .
D.Krishnan
78
4 ஆண்டுகளுக்கு முன்பு
Coragen .rompa power nu solluranga .pathippu ethuvm agatha
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
1ml /lit என்ற அளவில் பயன்படுத்துங்கள். எந்த பாதிப்பும் இல்லை. பூச்சித் தாக்குதல் மிகக் குறைவான அளவு உள்ளதா??? D.Krishnan
D.Krishnan
78
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hmm kuraivaka iruku akka
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
D.Krishnan Brinjal Shoot and Fruit Borer Bayer company மருந்தான solomon மருந்தை பயன் படுத்துங்கள் D.Krishnan
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!D.Krishnan
78
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hmm
D.Krishnan
78
4 ஆண்டுகளுக்கு முன்பு
Thanks