மெக்னீசியம் பற்றாக்குறை - கத்திரிக்காய்

கத்திரிக்காய் கத்திரிக்காய்

இதைப்போல் நிறைய செடிகள் உள்ளது இது என்ன நோய் இந்த நோயை கட்டுபடுத்தத என்ன செய்ய வேண்டும்

மஞ்சள் புள்ளி பின் இலை சுருங்குகிறதது வளர்ச்சி இல்லை

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Magnesium Deficiency (லிங்க்) ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இவ்வாறு ஏற்பட்டுள்ளது. மேலே உள்ள லிங்கை பார்த்து இதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள் இளங்கோ

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
S

Bio 20 என்ற நூண்ணூட்ட கலவையை டேக் 25ml என்ற விகிதத்தில் மாலை 5 மணிக்கு மேல் தெளிக்கவும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

கத்திரிக்காய்

Etharku enna marunthu adippathu

Oru elaiyirunthu matonnrukku paravi erukkinrana

கத்திரிக்காய்

கத்தரி காய் பிடிக்க ஆரம்பித்து விட்டது, என்ன வகை உரம் இடுவது நல்லது (DAP இடலாமா ),

தண்டு புழு தாக்கம் அதிகம் உள்ளது .

கத்திரிக்காய்

இந்த பூச்சி கத்தரி செடியில் அதிக அளவில் காணப்படுகிறது.இதற்கு தீர்வு உள்ளதா.

இலைகளின் ஓரங்களில் அதிக அளவில் புழுக்கள் உண்கின்றனர். தண்டு புழு அதிகம் காணப்படுகிறது, பூ அரும்பு காய் பிஞ்சு என அனைத்திலும் புழுக்கள் உள்ளது. பூக்களும் காய்ந்து விடுகிறது

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்