வெள்ளை ஈக்கள் - கத்திரிக்காய்

கத்திரிக்காய் கத்திரிக்காய்

இதை எப்படி சரி செய்வது

இலைகள் மஞ்சள் நிறமாக இருக்குது

1எதிர்ப்பு வாக்கு
S

கார்த்திகேயன் Whiteflies உங்கள் செடியில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் உள்ளது. வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவதற்கு ulala மருந்தை ஒரு எம் எல் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியில் தெளித்து விடுங்கள். தெளிக்கும் போது நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது இலையின் அடிப்பாகமும் நனையுமாறு தெளிக்க வேண்டும். மஞ்சள் வண்ண ஒட்டும் அட்டையை பயன்படுத்தி வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். கார்த்திகேயன்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
S

BASF. Sefina

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்