கத்திரிக்காயின் தண்டு மற்றும் பழ துளைப்பான் - கத்திரிக்காய்

கத்திரிக்காய் கத்திரிக்காய்

S

கத்தரிக்காய் சூத்தை குத்தி உள்ளது.

இதற்கு இலங்கையில் உள்ள இரசாயன பசளை இருந்தால் கூறவும்.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Siva Jothy காய்ப் புழு தாக்குதல் உள்ளது. Brinjal Shoot and Fruit Borer (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Corogen மருந்தை ஒரு ml எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம் Siva Jothy

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
A

Deltamathirin வகையான மருந்து பாவித்து வரலாம்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

Spinetoram (radiant) m பாவிக்கலாம். 2.5g /10l

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்